நீளமான வெள்ளை கோடு : சாலையின் நடுவே எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் நீளமான வெள்ளை கோடு போடப்பட்டிருந்தால் அந்த சாலையில் வேகமாக செல்லக்கூடாது. அதேபோல அந்த சாலையில் முன்னால் செல்லும் வாகனத்தை முந்தி செல்ல கூடாது என்று அர்த்தம்.

image