கியாஸ் சிலிண்டர் மானியத் தொகை ரூ.300 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்புபிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகையை எல்பிஜி சிலிண்டருக்கு ₹200ல் இருந்து ₹300 ஆக உயர்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதன்கிழமை (அக்.4) அறிவித்தார்.
PM Ujjwala Yojana beneficiaries:பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகையை எல்பிஜி சிலிண்டருக்கு ₹200ல் இருந்து ₹300 ஆக உயர்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதன்கிழமை (அக்.4) அறிவித்தார்.
உஜ்வாலா பயனாளிகள் தற்போது 14.2 கிலோ சிலிண்டருக்கு ₹903 சந்தை விலையில் ₹703 செலுத்துகின்றனர். மத்திய அமைச்சரவையின் முடிவிற்குப் பிறகு, அவர்கள் இப்போது ₹603 செலுத்துவார்கள்.
