TNSTC சிறப்பு பேருந்துகள் ரெடி... கூடவே தீபாவளி ஸ்பெஷல்... டிக்கெட் புக் பண்ணியாச்சா?
பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்!தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக வார இறுதி ஸ்பெஷலாக இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே இருக்கும் நிலையில் டிக்கெட் முன்பதிவிற்கு பயணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
