சென்னை கடற்கரை - தாம்பரம் இரவு ரயில் சேவை இன்று ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று இரவு 11.59 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், இரவு 11.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்பபடுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
