ஹேப்பி நியூஸ் சொல்லிருக்காவோ.. நெல்லைக்கும் வந்தாச்சு 'வந்தே பாரத்' ரயில்!
சென்னை: நெல்லைக்காரர்ளுக்கு இதை விட இனிப்பான செய்தி இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அப்படியொரு செய்தியை தான் தெற்கு ரயில்வே கூறியிருக்கிறது. ஆம்., சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
