தக்காளி மட்டுமில்ல... கலங்க வைத்த காய்கறிகள் விலை... தமிழக மக்கள் ஷாக்!
காய்கறிகளின் விலை அடுத்தடுத்து உயர்ந்து வருவது பெரும் சுமையாக மாறி வருகிறது. தக்காளி விலை குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் பல்வேறு காய்கறிகளும் இல்லத்தரசிகளை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது.
ஹைலைட்ஸ்:
காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விட்டதாக தகவல்
நடுத்தர குடும்பத்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு
