தமிழ்.. தமிழ்நாடு... தமிழகம்.. என்ற பெயரில் இத்தனை கட்சிகளா..? முழு லிஸ்ட் இதோ
தமிழ்.. தமிழ்நாடு... தமிழகம்.. என்ற பெயரில் இத்தனை கட்சிகளா..? முழு லிஸ்ட் இதோநடிகர் விஜய் நேற்று தனது அரசியல் கட்சியின் பெயரை ‘தமிழக வெற்றி கழகம்’ என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். தேர்தல் ஆணையத்தில் அவர் முறையாக அனுமதியும் பெற்றுள்ளார்.
இந்த சூழலில் தமிழகம் என்ற வார்த்தையை முன்னிலைப்படுத்தி ஏகப்பட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளன. இதுவரை 21 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தமிழகம், தமிழ்நாடு, தமிழ் என்கிற வார்த்தைகளை பயன்படுத்தி கட்சியை பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரிந்த சில கட்சிகளைத் தவிர்த்து மற்றவை கேள்வி கூட படாதவையாக இருக்கிறது என்பதுதான் கள நிலவரமாக உள்ளது.

image