HEALTH TIPS FOR IMUNITY POWER 💪
பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள் குறித்து தெரிந்துக் கொண்டு, அதை பின்...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிக அவசியமான உணவுகள்.
1.காய்கறி சூப் தினசரி சாப்பிடலாம். அசைவ உணவுக்காரர்கள், ஆட்டுக்கால் சூப் அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்
2.நோயாளிகள் மட்டுமல்ல, அனைவருமே தினசரி ஓட்ஸ் சாப்பிடலாம்
3.முட்டை சைவ உணவுக்காரர்களுக்கான புரதத்தேவையை ஈடு செய்கிறது.
4.ராகியில் இரும்புச்சத்தும், கால்சியச் சத்தும் கூடவே நார்ச்சத்தும் இருப்பதால், நோய்களை ஓட ஓட விரட்டும்.
5.நெல்லிக்காய்க்கு நிகரான காயோ கனியோ இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது நெல்லிக்காய்.


