ரஸ்தாளி சூப்பர்.. கற்பூரவள்ளி பெஸ்ட்.. தினமும் எத்தனை வாழைப்பழம் சாப்பிடணும் தெரியுமா? இதுதான் டைம்
அதேபோல சத்துக்கள் என்று எடுத்துக்கொண்டால், வாழைப்பழத்தில் வைட்டமின் A, B6, C, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன..
அதாவது ஒரு பழுத்த வாழைப்பழத்தில் நமக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் இருக்கிறதாம். அதனால்தான் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள்.
