மகளிர் அல்லது பெண் குழந்தைகள் பெயரில் 2 வருட (2025 மார்ச் 31 , வரை)காலங்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். பகுதி அளவு தொகை திரும்பப் பெறக்கூடிய வசதியுடன் 7.5 சதவிகித நிலையான வட்டி அளிக்கப்படும்

image