அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதி உதவித் தொகை உயர்வு: ஸ்டாலின் அறிவிப்புஅரசுப் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்அரசுப் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்..
அரசுப் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை ரூ.1500 வரை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் நேற்று (அக்.4) உத்தரவிட்டுள்ளார்.
