கோவையில் இந்திய விண்வெளி கண்காட்சி
ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவர்கள்உலக விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு கோவையில் துவங்கிய மூன்று நாள் இந்திய விண்வெளி கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று பார்வையிட்டு வருகின்றனர்.
உலக விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு கோவையில் துவங்கிய மூன்று நாள் இந்திய விண்வெளி கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று பார்வையிட்டு வருகின்றனர்.