Puducherry | புதுவையில் திடீரென நிறம் மாறிய கடல்புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக கடல் சீற்றத்துடனும் கொந்தளிப்புடனும் காணப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடல் பகுதி காலை முதலே சிகப்பு நிறமாக காட்சியளித்தது.
இந்த செய்தி புதுச்சேரி முழுவதும் வேகமாக பரவ அதனை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்க...
