சென்னையில் பல பகுதிகளில் இன்று பகல் 9-2 மணி வரை Chennai power disruption October 19, Thursday:
பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்சென்னையில் இன்று (அக்டோபர் 19) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கொரட்டூர், செங்குன்றம் பகுதிகளில், கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம்,கொரட்டூர்,செங்குன்றம்.
