சேமிப்பே ஒருவரின் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது: ஸ்டாலின்சேமிப்பே ஒருவரின் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது.
சேமிப்பது மட்டுமல்ல அதை சரியான வீதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம். எனவே மக்கள் தங்கள் சேமிப்புகளை அஞ்சல சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வாழ்வில் வளம் சேர்ப்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணை புரிய வேண்டும்" நாளை (அக்.3 உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.