தமிழகத்தில் 'மிக கனமழை' எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? சென்னைக்கு பலத்த மழை வார்னிங்!வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்றும் சென்னையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

image