நாகர்கோவில்-பெங்களூரு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கம்...
மதுரை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலிருந்து பெங்களூரு வரையிலான சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர்கோவில் -- பெங்களூரு இடையே ஒரு சிறப்பு ரயில்...இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் -- பெங்களூரு சிறப்பு ரயில் (06083) நவ., 7, 14, 21 ஆகிய ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12:30 மணிக்கு பெங்களூரு சென்று சேரும். ...
