தீபாவளி சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை: இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்புஇதையொட்டி 11, 12, 13 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து பயணிகள் ரயில்கள் மூலமும் பேருந்துகளின் மூலமும் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள்.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவை, இன்று (9-ஆம் தேதி), நாளை (10- ஆம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (11-ஆம் தேதி) ஆகிய நாட்களில் இரவு 100 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

image