ஆதித்யா எல்.1 விண்கலம் அனுப்பிய சர்ப்ரைஸ் படம்.. இஸ்ரோவிற்கு குவியும் பாராட்டு..!

adhithyL1 | உயர் ஆற்றல் கொண்ட சூரிய கதிர்களை ஆதித்யா எல்.1 விண்கலம் படமெடுத்து அனுப்பியுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 125 நாட்கள் பயணம் செய்து பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும் ஆதித்யா-1, அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட உள்ளது.

image