சென்னையில் ஆவின் பால் வழங்கலில் 3வது நாளாக பாதிப்பு.. அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னையில் ஆவின் பால் வழங்கலில் மூன்றாவது நாளாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சனையில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

image