இதேபோல் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. கோரமண்டல் விரைவு ரயில் 6.30 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்று புறப்பட்டது. பஹனகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் கோரமண்டல் விரைவு ரயிலும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.இதேபோல் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.
நேற்று இரவு 7 மணிக்கு விபத்து நடைபெற்ற நிலையில் தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

image