அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், உடல்நிலை குறித்து லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.


நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி
இதயத்தில் அடைப்பு இருப்பதால் பை பாஸ் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு
தற்போது செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்

image