கேரளா மாநிலத்தில் அமலாக்கத்துறை சோதனை..ரூ.10,000 கோடி ஹவாலா பணம்!


கேரளாவில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஹவாலா மோசடி
25க்கும் மேற்பட்ட ஏஜெண்ட்களுக்கு குறிவைத்த அமலாக்கத்துறை
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் ரெய்டு

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 25 ஹவாலா ஏஜெண்டுகள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் இந்திய ரூபாய் மட்டுமின்றி வெளிநாட்டு பணமும் கைமாறி இருப்பதாக தெரிகிறது.

image