தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடல்: நாளை முதல் அமலுக்கு வரும் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன் 22) முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 22.6.2023 முதல் செயல்படாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
