திருப்பதி பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சி... 3 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மாலைப்பாதை வழியாக சென்றபோது 3 வயது சிறுவனை சிறுத்தை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையிடம் இருந்து போராடி மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளானஇதையடுத்து அங்கிருந்த பக்தர்களும் விஜிலென்ஸ் காவலர்களும் காட்டுக்குள் எச்சரிக்கை மணியை ஒலிக்கவிட்டப்படி ஓடி, கற்கள் மற்றும் கட்டைகளை வீசி சிறுத்தையிடம் இருந்து சிறுவனை மீட்டுள்ளனர். சிறுத்தை கடித்து குதறியதில் சிறுவனுக்கு கழுத்து மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

image