கோவை: பெண்களுக்கு மட்டும் Dress Code எனப்படும் ஆடைக்கட்டுப்பாட்டை வைத்திருப்பது ஏன்?
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் மற்றும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் பெண்கள் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கனிமொழி உரையாற்றினார்.
நான் போகிற பல கல்லூரிகளில் இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறேன். ஏன் பெண்களுக்கு மட்டும் Dress Code வெச்சிருக்கீங்கன்னு கேட்பேன். . . ஒரு பெண்ணுக்கு என்ன நடந்தாலும் அதற்கு அவள் தான் பொறுப்புஎன்பதை நீங்கள் ஏன் திணிக்கிறீர்கள். ஒரு பெண்ணுக்கு தான் என்ன உடை உடுத்த வேண்டும்.. என்னவாக இருக்க வேண்டுமஎன்பதை தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது.
