பெய்ஜிங்கில் செம சூடு... தாங்க முடியல... 9 வருஷத்துக்கு அப்புறம் கதறும் மக்கள்!
சீனாவின் பெய்ஜிங் நகரில் வெப்பநிலை கிடுகிடுவென உயர்ந்து வருவது பொதுமக்களை பெரிதும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்னர் இப்படி ஒரு வெப்பத்தை அனுபவிப்பதாக பலரும் கூறுகின்றனர். வெப்பத்தை தணிக்க குளிர் பிரதேசங்களை நோக்கி படையெடுத்தது வருகின்றனர்
ஹைலைட்ஸ்:
பெய்ஜிங் நகரில் 40 டிகிரியை தாண்டிய வெப்பநிலை
9 ஆண்டுகளுக்கு பின்னர் வெப்ப அலைகளில் தாக்கம்
வெளியூர் பயணங்களைத் தவிர்க்க அரசு வலியுறுத்தல்
