2 வயது பெண் குழந்தையை காரில் விட்டுச் சென்ற பெற்றோர்.. வெப்பத்தில் துடிதுடித்து இறந்த கொடூரம்..
நியூயார்க்: அமெரிக்காவில் கார் ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட 2 வயது பெண் குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் போதையில் இருந்த அக்குழந்தையின் பெற்றோரை போலீஸார் கைது செய்தனர். எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் காரிலேயே தங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோருக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது

image