துபாய் நகரின் முகமே மாறப் போகுது... AI நிகழ்த்தும் ஜாலம்... ஒரே ஒரு ஸ்கேனிங் போதும்
நவீன தொழில்நுட்ப அம்சங்கள் உடன் துபாய் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. எலக்ட்ரிக் டாக்ஸிகள், ஓட்டுநர் இல்லாத பேருந்து, ஏஐ ஸ்கேனிங் என தாறுமாறான அப்டேட்கள் அடுத்தடுத்து அரங்கேறவுள்ளன
ஹைலைட்ஸ்:
துபாயில் புதிய தொழில்நுட்பங்கள் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ளன
தானியங்கி பேருந்துகளை அறிமுகம் செய்ய தீவிரமாக நடக்கும் பணிகள்
ஏஐ ஸ்கேனிங் மூலம் பாஸ்போர்ட் இல்லாமல் பயணிகளுக்கு அனுமதி

image