மதுரை புது நத்தம் பகுதியில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டுள்ளது.
130.75 கோடி ரூபாய் செலவில் இந்த நூலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் குழந்தைகள், பெண்களுக்கான சிறப்பு பிரிவுகள் ஒலி-ஒளி காட்சி அறையுடன் அமைக்கப்பட்டுள்ளதுமாற்றுத்திறனாளிக்களுக்காக சாய்வுதள வளைவு படிக்கட்டுகள் மற்றும் எஸ்க்லேட்டருகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுக் கூடம், முக்கிய பிரமுகர்களுக்கான அறை ஆகியவையும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன
இந்த நூலகத்தை வரும் 15ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

image