macaw.org.in Logo
    • Avanceret søgning
  • Gæst
    • Log på
    • Tilmeld
    • Nattilstand
M369 MEDIA SOLUTIONS
prakash Cover Image
User Image
Træk for at flytte omslaget
prakash Profile Picture
prakash
  • Tidslinje
  • Grupper
  • Kan lide
  • Følge
  • Tilhængere
  • Fotos
  • Videoer
prakash profile picture
prakash
1 Y

உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.. தொண்டை கரகரப்பு, இருமல் பிரச்சனைகளுக்கு நிவாரணம்..!
வாய் சார்ந்த சில பிரச்சனைகள் மற்றும் ஒரு சில தொண்டை பிரச்சினைகளுக்கு நிவாரணமாக பல நூற்றாண்டுகளாக உப்பு நீரில் வாய் கொப்பளிக்கும் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. பல நேரங்களில் இது ஒரு எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியமாக செயல்பட்டு நம்மை நிம்மதியாக வைக்கிறது.சளி, ஃப்ளு அலர்ஜி , சைனஸ் தொற்றுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் போன்ற பல காரணங்களால் ஏற்படும் தொண்டை சார்ந்த பிரச்சனைகளான தொண்டை வலி, தொண்டை தொற்று அல்லது அழற்சிக்கு சுடு நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தொண்டை வலி அல்லது எரிச்சல் தொடர்புடைய அசௌகரியங்களில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது
உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது, அழற்சி மற்றும் எரிச்சலை குறைப்பதன் மூலம் தொண்டை வலியை கணிசமாக குறைக்கிறது. வீக்கமடைந்திருக்கும் திசுக்களில் இருக்கும் அதிகப்படியான திரவத்தை வெளியேற்றவும் உப்பு உதவுகிறது.

- உப்பில் இயற்கையாகவே ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் காணப்படுகின்றன. எனவே உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை மற்றும் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களின் அளவை குறைக்க உதவி, தொற்றுகளில் இருந்து மீள்வதற்கு உதவுகிறது.

- சுவாச நோய் உள்ளவர்களுக்கு உப்பு நீரில் வாய் கொப்பளிக்கும் பழக்கம் மிகவும் நன்மை பயக்கும். இது கட்டியாக இருக்கும் சளியை உடைத்து தளர்த்தவும், congestion-லிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

Synes godt om
Kommentar
Del
prakash profile picture
prakash
1 Y

காந்தாரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!காந்தாரா படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் காந்தாரா படத்தின் 2 ஆம் பாகத்தை தயாரிக்கவுள்ளது.
காந்தாரா Chapter 1 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. மொத்தமே அதிகபட்சமாக ரூ. 16 கோடி செலவில் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.
படத்தின் திரைக்கதை காட்சியமைப்புகள், சுவாரசியமான காட்சிகள், பின்னணி இசை உள்ளிட்டவற்றால் காந்தாரா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
அதன்பின்னர் இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.இதற்கான பணிகளை தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் தரப்பு மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது காந்தாரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மறுதினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு காந்தாரா 2 என்று பெயர் வைக்காமல் காந்தாரா Chapter 1 என்று பெயர் வைத்துள்ளனர். முதல் பாகத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளதால் அவர்கள் 2ஆம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

image
Synes godt om
Kommentar
Del
prakash profile picture
prakash
1 Y

துப்பட்டாவுடன் கூடிய சுடிதார்.. அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு! குமரி கலெக்டர் திடீர் உத்தரவு!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பெண் ஊழியர்கள் சேலை அல்லது 'துப்பட்டாவுடன்' கூடிய சுடிதார் மட்டுமே அணிய வேண்டும் என ஆடை கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உணவு, ஆடை என்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் பல்வேறு இடங்களில் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பப்படும்போது அந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பெண் ஊழியர்கள் சேலை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மட்டுமே அணிய வேண்டும் என ஆடை கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Synes godt om
Kommentar
Del
prakash profile picture
prakash
1 Y

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை.. அண்டார்டிகாவில் இருந்து பிரிந்தது..வேகமாக நகர்வதால் அபாயம்
நியூயார்க்: நியூயார்க் மாநகரை விட மூன்று மடங்கு பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் இருந்து பிரிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய பனிப்பாறையால் தெற்கு ஜார்ஜியா தீவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
1986ம் ஆண்டு அண்டார்டிகாவில் இருந்து பிரிந்த உலகின் மிகப் பெரிய பனிப்பாறை.. லண்டன் மாநகரை விட இரு மடங்கும், நியூயார்க்கை விட 3 மடங்கும் பெரியதாகும். A23a என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த பாறையால் தெற்கு ஜார்ஜியா தீவில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.ஏனெனில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை 30 வருடங்களை கடந்து முதல்முறையாக நகர்கிறது என்று விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இதுபற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், 1986 ஆம் ஆண்டில் மேற்கு அண்டார்டிகாவின் ஃபில்ச்னர்-ரோன் ஐஸ் ஷெல்ஃப் பகுதியில் இருந்து பிரிந்த பாறை தான் A23a. உலகிக் மிகப்பெரிய பனிப்பாறையான இது ஏறக்குறைய 4,000 சதுர கிமீ (1,500 சதுர மைல்கள்) பரப்பரளவில் உள்ளது.. A23a அண்டார்டிக் பனிப்பாறை நியூயார்க் நகரத்தை விட மூன்று மடங்கு பெரியதாகும்.
லண்டன் மாநகரை விட இரண்டு மடங்கு பெரிய பாறையாகும்.ஒரு காலத்தில் சோவியத் யூனியன் இந்த பனிப்பாறையில் தான் ஆராய்ச்சி நிலையத்தை நடத்தியது. இந்த பனிப்பாறை கடந்த 37 வருடங்களாக வெட்டல் கடலின் தரைப்பகுதியில் சிக்கி அங்கேயே மிதக்க முடியாமல், நகர முடியாமல் இருந்தது. இனி அப்படியே நிற்காது..
ஏனெனில் அந்த பாறைப்பாறை தற்போது நகரத் தொடங்கி உள்ளது. சுமார் ஒரு டிரில்லியன் மெட்ரிக் டன் எடையுள்ள இந்த பாறையானது, பலத்த காற்று மற்றும் நீரோட்டங்களின் உதவியால், அண்டார்டிக் தீபகற்பத்தின் வடக்கு முனையை கடந்து வேகமாக நகர்ந்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களும் பனிப்பாறை நகர்வதை உறுதி செய்துள்ளன என்றார்கள்.

Synes godt om
Kommentar
Del
 Indlæs flere indlæg
    Info
  • 4 indlæg

  • Han
    Albums 
    (0)
    Følge 
    (2)
  • lucy bobby
    Sandhiya Kumar
    Tilhængere 
    (1)
  • Teen Patti
    Kan lide 
    (0)
    Grupper 
    (0)

© 2025 macaw.org.in

Sprog

  • Om
  • Blog
  • Kontakt os
  • Udviklere
  • Mere
    • Fortrolighedspolitik
    • Vilkår for brug
    • Anmod om tilbagebetaling

Uven

Er du sikker på, at du vil blive ven?

Rapportér denne bruger

Vigtig!

Er du sikker på, at du vil fjerne dette medlem fra din familie?

Du har stukket Prakash

Nyt medlem blev tilføjet til din familieliste!

Beskær din avatar

avatar

© 2025 macaw.org.in

  • Hjem
  • Om
  • Kontakt os
  • Fortrolighedspolitik
  • Vilkår for brug
  • Anmod om tilbagebetaling
  • Blog
  • Udviklere
  • Sprog

© 2025 macaw.org.in

  • Hjem
  • Om
  • Kontakt os
  • Fortrolighedspolitik
  • Vilkår for brug
  • Anmod om tilbagebetaling
  • Blog
  • Udviklere
  • Sprog

Kommentar rapporteret med succes.

Indlægget blev tilføjet til din tidslinje!

Du har nået din grænse på 5000 venner!

Filstørrelsesfejl: Filen overskrider den tilladte grænse (92 MB) og kan ikke uploades.

Din video behandles. Vi giver dig besked, når den er klar til visning.

Kan ikke uploade en fil: Denne filtype understøttes ikke.

Vi har registreret voksenindhold på det billede, du uploadede, og derfor har vi afvist din uploadproces.

Del opslag på en gruppe

Del til en side

Del med bruger

Dit indlæg blev sendt, vi vil snart gennemgå dit indhold.

For at uploade billeder, videoer og lydfiler skal du opgradere til professionelt medlem. Opgrader til Pro

Rediger tilbud

0%

Tilføj niveau








Vælg et billede
Slet dit niveau
Er du sikker på, at du vil slette dette niveau?

Anmeldelser

Betal med tegnebog

Slet din adresse

Er du sikker på, at du vil slette denne adresse?

Betalingsadvarsel

Du er ved at købe varerne, vil du fortsætte?
Anmod om tilbagebetaling

Sprog

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese